உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் திருவடியைத் தாங்கும்கல்

முருகனின் திருவடியைத் தாங்கும்கல்

பழநி முருகன் முன்பு மாக்கல் உள்ளது. பள்ளியறைக்கு முருகன் எழுந்தருளும் போது இந்தக் கல்லின் மீது பாதம் ஊன்றி செல்வதாக ஐதீகம். இதை முருகனின் திருவடியைத் தாங்கும் ஸ்ரீபாதக்கல் என்றும் அழைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !