உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை எந்த வடிவில் (ஆண், பெண்) வழிபடுவது சிறந்தது?

கடவுளை எந்த வடிவில் (ஆண், பெண்) வழிபடுவது சிறந்தது?

கடவுளுக்கு ஒரு பெயரும், ஒரு வடிவமும் கிடையாது. பக்தர்களின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப ஆண் அல்லது பெண் வடிவத்தில் கடவுள் அருள்பாலிக்கிறார். சிவசக்தி, அர்த்தநாரீஸ்வரர், லட்சுமிநாராயணர் போன்ற கடவுள் தத்துவங்கள் இதையே உணர்த்துகிறது. எனவே  விரும்பும் வடிவில் வழிபடலாம். எல்லாம் சிறப்பானதே.. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !