உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மாசி மண்டல திருவிழா  48 நாட்கள் நடைபெறும். ஒரு மண்டலம் நடைபெறும் இந்த விழாவானது நேற்று(பிப்.,10) கொடியேற்றத்துடன் துவக்கியது. விழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன், பிரியாவிடையிடன் சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !