கோயில் நிலங்களை மீட்டு பட்டா விருதுநகர் வாசிகள் வரவேற்பு
ADDED :2061 days ago
தமிழக பட்ஜெட் குறித்து விருதுநகர் மாவட்டத்தினர் கூறிய கருத்துக்கள் இதோ:
காவிரி வெள்ளாறு இணைப்பு மகிழ்ச்சி கஸ்துாரி, குடும்பத்தலைவி, ராஜபாளையம்: கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.