உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர யந்திரத்தை வீட்டில் பூஜிக்கலாமா?

குபேர யந்திரத்தை வீட்டில் பூஜிக்கலாமா?

வீட்டில் யந்திரத்தை பூஜிப்பதற்கு விதிமுறைகள் பல உள்ளன. தகுதியான குருநாதரிடம் உபதேசம் பெற்ற பின்னரே பூஜை செய்ய வேண்டும். எனவே யந்திரம் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !