ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீராம ஜயம் இரண்டில் எது சரி?
ADDED :2066 days ago
சமஸ்கிருத இலக்கணப்படி ஜயம் என்பதே சரி. எனினும் ஜெயம் என்பது வழக்கத்தில் உள்ளது. பல சொற்கள் இது போல் மருவியுள்ளன.