விஸ்வகர்மா படத்தில் எமனும் இடம் பெற்றிருக்கிறார். வீட்டில் பூஜிக்கலாமா?
ADDED :2058 days ago
எமனைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. தர்மத்திற்கு கட்டுப்படுபவர் என்பதால் தான் அவருக்கு ‘எமதர்மன்’ என பெயர் வந்தது. விஸ்வகர்மாவை வழிபட்டால் தொழிலில் லாபம் சிறக்கும். புத்திக் கூர்மை, தொழில் நேர்த்தி உண்டாகும்.