உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிகார பூஜை செய்து விட்டு பக்தர்கள் தரும் உணவை வாங்கலாமா?

பரிகார பூஜை செய்து விட்டு பக்தர்கள் தரும் உணவை வாங்கலாமா?

வாங்கலாம். கடவுளுக்குப் படைத்த எதுவும் பிரசாதமே. பரிகார பூஜை செய்தவர் கொடுக்கும் அன்னத்தால் குறிப்பிட்டவருக்கு  தோஷம் நீங்குவது உண்மையே. இருந்தாலும் பிரசாதம் வாங்குவோருக்கு தோஷம் தீண்டாது. கொடுப்பவர், பெறுபவருக்கும் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !