ஜாதகத்திலுள்ள தோஷம் ஆயுள் முழுவதும் நீடிக்குமா?
ADDED :2093 days ago
நீடிக்காது. தோஷமோ, யோகமோ எது என்றாலும் குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டுமே வேலை செய்யும். குறிப்பிட்ட திசை, புத்தி காலம் வராவிட்டாலும் பலன் தராது. தோஷத்திற்குரிய பரிகாரத்தை அந்தந்த காலகட்டத்தில் மட்டும் செய்தால் போதும்.