கோயிலில் நடை சாத்தியிருந்தாலும் வழிபடலாமா?
ADDED :2045 days ago
திறக்கும் வரை காத்திருங்கள். சாத்தியிருக்கும் நேரத்தில் வணங்குவது, விளக்கேற்றுவது, சன்னதியை வலம் வருவது கூடாது.