மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா
ADDED :2047 days ago
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் புகழ்பெற்ற மணப்புள்ளி அம்மன் பகவதி கோவில் திருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை 15 யானைகளின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்த கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.