சொந்தவீடு வாங்க எந்த சாமியை வணங்கவேண்டும்?
ADDED :2220 days ago
திருச்சியிலிருக்கும் தாயுமானசுவாமியை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட ‘நன்றுடையானை’ எனத் தொடங்கும் பதிகத்தை தினமும் காலை, மாலையில் விளக்கின் முன் அமர்ந்து பாராயணம் செய்யுங்கள். சீக்கிரமே சிவன் அருளால் கிரகப்பிரவேசம் நடத்தி மகிழ்வீர்கள்.