உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கு வேண்டுதலைச் சொன்னால் தான் தெரியுமா?

கடவுளுக்கு வேண்டுதலைச் சொன்னால் தான் தெரியுமா?

‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்கிறார் மாணிக்க வாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து கேட்காமலேயே கடவுள் தருவார்.  ஆனால் எதைக் கேட்டாலும் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !