உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா என்பதன் பொருள் என்ன?

அரோகரா என்பதன் பொருள் என்ன?

‛ஹர ஹர’ என்பதே அரோகரா என்றானது. ‛ஹர’ என்றால் ‛போக்குதல்’. ‛எனது கஷ்டங்களையும், பாவங்களையும் போக்கியருள வேண்டும் கடவுளே!.’என இரு முறை உரக்கச் சொல்வதே அரோகரா கோஷத்தின் பொருள்.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !