சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்றால் என்ன?
ADDED :2053 days ago
எல்லாம் கடவுளின் செயல் என்பதைச் சொல்லும் தத்துவம் இது. இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி கூறாதவர்கள், துன்பம் வந்தால் இப்படி சோதிக்கிறாரே எனப் புலம்புகிறார்கள். நல்லதோ, கெட்டதோ இரண்டையும் அவரிடமே அர்ப்பணித்தால் மனம் பக்குவமாகி விடும்.