வீட்டில் கற்றாழை வளர்த்தால் திருஷ்டி நீங்குமா?
ADDED :2096 days ago
திருஷ்டி அகல கள்ளிச்செடி கட்டினால் போதும். சோற்றுக் கற்றாழை வளர்த்தால் மருத்துவர் ஒருவர் உங்கள் வீட்டில் இருப்பதற்குச் சமம். அவ்வளவு மருத்துவ குணங்கள் இதற்கு உண்டு.