உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களகிரி அம்மன் கோயில் திருவிழா

மங்களகிரி அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை:திருவாடானை எல்.கே.நகரில் உள்ள வேப்பமரத்து மங்களகிரி அம்மன் கோயில் திருவிழாவில்அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் போன்றபல அபிஷேகங்கள் நடந்தது. அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டார்.பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !