கோயிலில் எறும்பு புற்றில் அரிசிமாவு இடுவது ஏன்?
ADDED :2141 days ago
எறும்பு தின்ன கண் தெரியும்” என்பது பழமொழி. எறும்புக்கு உணவிட்டால் வாழ்நாள் முழுவதும் பார்வை குறைபாடு ஏற்படாது என்பது இதன் பொருள். கோயிலில் உள்ள எறும்பு புற்றில் தான் இட வேண்டும் என்பதில்லை. வீட்டில் மாக்கோலம் இடுவதும் எறும்பு தின்பதற்காகத் தான்.