வீட்டில் துளசி மாடத்தை எங்கு வைக்கலாம்?
ADDED :2039 days ago
சூரிய ஔி படும் இடமான வீட்டின் நடுமுற்றம் அல்லது பிளாட்டில் உள்ள பால்கனியில் வைக்கலாம். அந்த இடம் வடகிழக்கு மூலையாக (ஈசானம்) இருந்தால் மிகவும் நல்லது.