உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்களின் மீது படுவது கட்டாயமா?

கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்களின் மீது படுவது கட்டாயமா?

கும்பாபிஷேகத்தை தரிசித்தபின் தீர்த்தத்தை பருகியும், உடல் மீது தெளித்தும் கொள்ள வேண்டும் என்பது நியதி. யாக சாலையில் வைக்கப்பட்ட தீர்த்தத்தை, கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைவர் மீதும் தெளிப்பதும் சாத்தியமில்லை. இதை உணர்ந்து வழிபட்டால் தேவையற்ற தள்ளுமுள்ளு, சச்சரவு உண்டாகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !