காத்திருக்கு பதவிஉயர்வு
ADDED :2205 days ago
* உங்களிடம் பணம், பதவி இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். இன்னும் பெரிய பதவிகள் உங்களைத்
தேடி வரும்.
* கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள்.
* விருந்தினர் வீட்டில் நுழைந்தால் மனம் கோணாமல் மகிழ்ச்சி அடையுங்கள்.
* உணவுப் பொருட்களை பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யுங்கள்.
பொன்மொழிகள்