அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2230 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக 16 வது மாதமாக 51 தலைப்புகளில் இசையுடன் திருவாசகம் பாடப்பட்டு, மகா தீபாரதனை வழிபாடு நடந்தது.இதில் தமிழ் ்சங்கத்தினர், வள்ளலார் மரம் நடுவோர் சங்க நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.