உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைமரத்திற்கும் செவ்வாய் தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்?

வாழைமரத்திற்கும் செவ்வாய் தோஷத்திற்கும் என்ன சம்பந்தம்?

எந்த மாதிரி வழிபாடு என்று தாங்கள் குறிப்பிடவில்லை. நான் அறிந்தவரை அந்த மாதிரி எதுவும் வழக்கில் இல்லை. கோயில்களில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றி கூறியுள்ளீர்கள். ஜோதிடர்கள் கூறும் குறிப்பிட்ட பரிகாரங்களைத் தவிர, மற்றவற்றை கோயில்களில் தவிர்ப்பது நல்லது. இதனை ஜோதிடர்களே கூட அறிவுறுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !