அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :2061 days ago
உடுமலை: கொரோனா வைரஸ் அழிந்து உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.