திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2010 days ago
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் 144 தடை உத்தரவால் கோவில் நடைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.