உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலா முடிந்ததும் சுவாமிக்கு திருஷ்டி கழிப்பது ஏன்?

உலா முடிந்ததும் சுவாமிக்கு திருஷ்டி கழிப்பது ஏன்?

திருஷ்டி என்பது அனைவருக்கும் பொதுவானது. சுவாமியின் அலங்காரத்தைப் பார்த்து கண்வைத்தாலும் அது விழா நடத்துபவர்களை பாதிக்கும். இதை போக்க கண்ணுாறு கழித்தல் என்னும் சடங்கைச் செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !