இளம்வயது பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ADDED :2028 days ago
ருத்ராட்சம் அணிவதற்கு ஆண், பெண் என்னும் பாலின பாகுபாடு, வயது தடையில்லை. ஆனால் மாதவிடாய், பிறப்பு, இறப்பு தீட்டு காலங்களில் அணிவது கூடாது.