உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்

வைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்

தேவகோட்டை : உலகநலனுக்காகவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், வைரசால் பாதிக்கப்ட்டவர்கள் பூரண நலம் பெற வேண்டியும், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், பஞ்சாட்சர ஹோமம், உள்ளிட்ட யாகங்கள், ருத்ர பாராயணம், நடந்தன. பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !