கூடல் அழகர் பெருமாள் கோயிலில் சஹஸ்ரநாமம் பாராயணம்
ADDED :2006 days ago
மதுரை: கூடல் அழகர் பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க வேண்டியும் ஸ்ரீ விஷ்ணு பாராயணசபா பக்தர்கள் சார்பில் சஹஸ்ரநாமம் பாராயணம் ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.