தட்ஷிண சீரடி சாய்பாபா கோயில் விழா ஒத்திவைப்பு
ADDED :2004 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் தட்ஷிண சீரடி சாய்பாபா கோவிலின் எட்டாம் ஆண்டு விழா குருபூஜை மே 1ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலை திரும்பிய பின், விழா தேதி அறிவிக்கப்படும் என, கோயில் அறங்காவலர்கள் தர்மலிங்கம், ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.