உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘கொடுத்து வைச்சவன்’ என்பதன் பொருள்?

‘கொடுத்து வைச்சவன்’ என்பதன் பொருள்?

ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்னும் ஐந்தாம் வீடு பலமாக இருப்பதை இப்படி சொல்கிறார்கள். முற்பிறவியில் ஒருவர் செய்த நற்செயல்களின் பலன் புண்ணியமாகி இந்த பிறவியில் நன்மையை வாரி வழங்கும். ‘உள்ளது போகாது; இல்லாதது நுாதனமாக வராது’ என்றும் சொல்வதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !