உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை எடுத்து வரலாமா?

சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை எடுத்து வரலாமா?

நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர் சிவன் அடியவரே. காசி விஸ்வநாதரை நோக்கி தவம் செய்ததால், நவக்கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். அவருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம், திருநீறு உள்ளிட்ட அனைத்தும் பிரசாதம் என்பதால் வீட்டுக்கு கொண்டு வரலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !