உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலில் காயும் திருநீர்மலை கோவில் தேர்

வெயிலில் காயும் திருநீர்மலை கோவில் தேர்

திருநீர்மலை : கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது இதனால் திருநீர்மலை கோவில் அடிவாரத்தில் இருக்கும் தேரை சுற்றியுள்ள தார்பாய்கள் அனைத்தும் கிழிந்து விட்டன. இதனால் வெயிலில் காய்ந்து வருகிறது. தேரை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !