மாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் அணியாமல் தங்கச் செயினில் அணியலாமா?
ADDED :4945 days ago
தங்கசெயினில் தாலி அணியலாம். சாஸ்திரப்படி, மாங்கல்ய தந்துனா என்று மந்திரம் சொல்லி தாலி கட்டுகிறார்கள். தந்து என்றால் மஞ்சள் கயிறு. தங்கச் செயினுடன் மஞ்சள் கயிறும் சேர்த்து அணிந்து கொண்டால் மங்களகரமாக இருக்கும்.