உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றங்கரைகளில் கோயில்கள் இருப்பது ஏன்?

ஆற்றங்கரைகளில் கோயில்கள் இருப்பது ஏன்?

நீரின் மேன்மையை உணர்த்தவே ஆற்றங்கரைகளில் கோயில்கள் உருவாக்கப்பட்டன.  தண்ணீர் மாசுபட்டால் உயிர்களின் வாழ்வாதாரம் கெடும். உயிர்கள் அழிந்தால் உலகமும் அழியும். எனவே ஆறு, கடல்களை பாதுகாக்கவே அவற்றை புனித தீர்த்தங்களாக கருதி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !