/
கோயில்கள் செய்திகள் / துளசி இலைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு ஏதேனும் கேடு ஏற்படுமா?
துளசி இலைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு ஏதேனும் கேடு ஏற்படுமா?
ADDED :4945 days ago
துளசிதளம் தெய்வீகமும் மருத்துவ குணமும் வாய்ந்தது. அதை தினமும் உண்பதால் நன்மையே உண்டாகும். சனிக்கிழமை, ஏகாதசி நாளில் துளசி இலையைப் பறிக்கக் கூடாது.