கொரோனாவுக்காக கோயில் நடையைச் சாத்தலாமா
ADDED :1993 days ago
நடை சாத்துதல் என்பது பூஜை நடக்காமல் இருப்பது. கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது மக்கள் கூடுமிடத்தில் நோய் பரவுவதால் ஏற்பட்ட தற்காலிக நிலை. இரண்டையும் குழப்ப வேண்டாம். ஆகம முறைப்படி கோயில்களில் அன்றாட பூஜைகள் சரிவர நடக்கின்றன.