கடவுளை வழிபட்டால் வினைப்பயன் தீருமா?
ADDED :1990 days ago
நாம் செய்யும் பாவ, புண்ணியத்தின் பலனை அனுபவிப்பதற்கு வினைப்பயன் என்று பெயர். தீதும், நன்றும் இதில் அடங்கும். வழிபாட்டை நிஷ்காம்யமாக அதாவது விருப்பு, வெறுப்பு இன்றி செய்தால் வினைப்பயன் தாமாக விலகும்.