மூன்றாம் பிறையை வழிபட்டால் செல்வம் பெருகுமா?
ADDED :1990 days ago
மூன்றாம் பிறையை வழிபடுவதற்கு சந்திர தரிசனம் என்று பெயர். இதனால் செல்வவளம் பெருகும். நோய் அகலும். நீண்ட ஆயுள் உண்டாகும். எண்பது வயது பூர்த்தி விழா நடத்துபவர்களை ‘ஆயிரம்பிறை கண்ட அண்ணல்’ எனக் குறிப்பிடுவது இதன் அடிப்படையில் தான்.