யார் கையில் எந்த வில்
ADDED :2071 days ago
சிவன் - பினாகம்
மகாவிஷ்ணு - சாரங்கம்
ராமன் - கோதண்டம்
கர்ணன் - விஜயம்
அர்ஜூனன் - காண்டீபம்
மன்மதன் - கரும்பு