உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் காரமடை அரங்கநாத பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் காரமடை அரங்கநாத பெருமாள் அருள்பாலிப்பு

காரமடை: ஸ்ரீ சார்வசி வருஷ வைகாசி மாத கிருஷ்ண பட்ஷ ஏகாதசியை முன்னி்ட்டு, காரமடை அரங்கநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார். ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் கோவிலில் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !