இன்றைய சிறப்பு!
ADDED :4913 days ago
சித்திரை 28 (மே 10) : குரு, நாகர் வழிபாட்டு நாள், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் நாகருக்கு பால் அபிஷேகம் செய்தும் வழிபடுதல் சிறப்பைத்தரும்.