உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்:
யுக்த: கர்மபலம் த்யக்த்வா
ஸாந்தமாப்நோதி நைஷ்டிகீம்!
அயுக்த காமகாரேண
பலே ஸக்தோ நிபத்யதே!!
ந கர்த்ருத்வம் ந கர்மாணி
லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:!
ந கர்மபல ஸம்யோகம்
ஸ்வபாவஸ்து ப்ரவர்தே!!
பொருள்:
செய்யும் செயலுக்குரிய பலனைத் துறந்து, கடவுளை சரணடைந்து வாழ்பவனே கர்மயோகி. ஆசையுடன் செயலில் ஈடுபட்டு அதற்குரிய பலனில் கவனம் வைப்பவன் அடிமையக வாழ்கிறான். மனிதர்களிடத்தில் ‘கர்த்தா’ என்னும் செயலாற்றுபவன் என்னும் நிலையோ, ‘கர்மா’  என்னும் செயல்களையும் கடவுள் யாரிடத்திலும் உண்டுபண்ணுவதில்லை. அதற்குரிய பயனையும் அவர் யாருக்கும் சேர்ப்பதில்லை. ஆனாலும் உலகம் இயல்பாக செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !