உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

புதுச்சேரியில் கோயில்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் கிருமிநாசினி அடித்து ஊழியர்கள் சுத்தம் செய்தனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !