உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போபாலில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

போபாலில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. கிருமிநாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல்,  உள்ளிட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தன.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !