இன்றைய சிறப்பு!
ADDED :4910 days ago
சித்திரை 30 (மே 12) சிறப்பு: சித்திரை திருவோணம், நடராஜர் அபிஷேக நாள் வழிபாடு: சிவாலயங்களில் நடராஜருக்கு மாலையில் நடக்கும் அபிஷேகம் தரிசித்தல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல்