உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வார பிரசாதம்

இந்த வார பிரசாதம்

சுக்கு கஷாயம்
தேவையானவை:
சுக்கு – 100 கிராம்,
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்,
தனியா – 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, இரண்டு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ குடிக்கலாம். இதனுடன் பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். கொல்லுார் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !