உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுவீட்டில் கணபதி ஹோமம் செய்வது கட்டாயமா?

புதுவீட்டில் கணபதி ஹோமம் செய்வது கட்டாயமா?

வீடு கட்டப்படும் இடத்தில் நம்மையும் அறியாமல் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். அதைப் போக்குவது அவசியம்.  வீடு மங்களகரமாக இருக்க வேண்டும். அதாவது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிகழ வேண்டும். இதற்காக தடைகளை தகர்க்கும் விநாயகரை வழிபடும் விதமாக கணபதிஹோமம் நடத்துகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !