கை ரேகை பார்த்து ஜோதிடம் உண்மையா...
ADDED :2003 days ago
உண்மை தான். ரேகை என்றால் கோடு. உள்ளங்கையில் இயற்கையாக அமைந்த கோடுகள் நம் எதிர்காலத்தை அறிய உதவுகின்றன. ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் பார்த்து பலன் சொல்வர்.