உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனத்தில் தெப்பக்குளம் திறப்பு

திருப்புவனத்தில் தெப்பக்குளம் திறப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் பேரூராட்சி சார்பில் துார்வாரப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மார்கண்டேய தீர்த்த குளம் திறப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது.

அமைச்சர் பாஸ்கரன் தெப்பக்குளத்தை திறந்து வைத்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், கோட்டாட்சியர் சிந்து (பொறுப்பு), பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், புவியியல் சுரங்க துறை உதவி இயக்குனர் விஜயராகவன், தாசில்தார்கள் மூர்த்தி, ராஜா, செயல் அலுவலர்கள் சந்திரகலா, குமரேசன்,பி.டி.ஓ., ரத்னவேல்காளிமுத்து.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் யூனியன்சேர்மன் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் கணேசன், நகர் செயலாளர்நாகரத்தினம், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் லோகநாதன்,மோடி பிரபாகரன், வக்கீல்ராஜா உள்ளிட்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !